மணமக்கள் விவரம்
S.கார்த்திக் B.E., (Civil)
💻 (மென்பொருள் துறை)
M. சண்முகம் — S. பார்வதி
S. விக்னேஷ் B.B.A.,
ராஜாஜி நகர், திருப்பூர்.
M.பிரியா B.Tech., (IT)
K. முருகன் — M. சரஸ்வதி
M. பிரவீன்
M. சூர்யா M.Sc., (AI & DS)
காந்தி நகர், கோயம்புத்தூர்.
நிகழ்ச்சி நிரல்
சுபமுகூர்த்தத்திற்கு இன்னும்:
திருமண வரவேற்பு விழா
தேதி: 14 நவம்பர் 2026, சனிக்கிழமை (ஐப்பசி 28-ம் தேதி)
நேரம்: மாலை 6.00 மணிக்கு மேல் இரவு 9.00 மணிக்குள்
சுபமுகூர்த்த விழா
தேதி: 15 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை (ஐப்பசி 29-ம் தேதி)
சுபமுகூர்த்த நேரம்: காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள்
அருள்மிகு அபிஷேகவள்ளி உடனமர் ஐராவதீஸ்வரர் திருக்கோவிலில் சுபமுகூர்த்தம் நடைபெறும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
பழனியம்மாள் திருமண மண்டபம்
அருள்மிகு அபிஷேகவள்ளி உடனமர் ஐராவதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் வளாகம்,
காந்தி நகர், கோயம்புத்தூர்.
மனமார்ந்த வாழ்த்துகள்
🌸 மணமக்களை 🌸 மலர் தூவி வாழ்த்துங்கள்
S. கார்த்திக் ♥ & ♥ M. பிரியா
🙏 உங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பெறப்பட்டது! மிக்க நன்றி! ✨
🎬 திரைப்படப் பாணியில் வாழ்த்துப் பட்டியல்
👆 தொட்டு இழுத்துப் பாருங்கள்
MAHARAJ PRINTERS
K.P.S Complex, Tirupur Road, PERUMANALLUR, Tirupur - 641666.